நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
14.5.12
அறந்தாங்கி சிறுவர் சிறுமியர்க்கு கோடை கால வகுப்புகள்
அறந்தாங்கி கிளை சார்பாக சிறுவர் சிறுமியர்க்கு
கோடை கால வகுப்புகள் 9.5.12 அன்று முதல் காலை 9.00 மணியிலிருந்து
தொடங்கப்பெற்று பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிகமான சிறுவர்
சிறுமியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெற்று வருகிறார்கள் . இதில்
முஹமத் அலி(அரந்தை பள்ளி இமாம் ) அவர்கள் வகுப்புகள் எடுக்கிறார்கள்
அல்ஹம்துலில்லாஹ்..........
No comments:
Post a Comment