நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
8.5.12
ஆர் .புதுப்பட்டினம்-விழிப்புணர்வு நோட்டீஸ்விநியோகம்
04/05/2012 அன்று ஆர் .புதுப்பட்டினம் கிளையில் மத்திய அரசு அறிவித்துள்ள ஜாதி வாரி ,பொருளாதார
கணக்கெடுப்பைபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம்
மாவட்டத்தின் சார்பாக அடிக்கப்பட்ட நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment