நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
29.5.12
மேற்பனைக்காடு-சாதிவாரி கணக்கெடுப்பு விழிப்புணர்வு நோட்டிஸ்
மேற்பனைக்காடு கிளையில் 25 . 5 . 2012 அன்று பொருளாதார சாதிவாரி
கணக்கெடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நோட்டிஸ் வீடு வீடாக சென்று
விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment