அன்னவாசல் கிளையில் 10 .6 .12 அன்று மாவட்ட துணை செயலாளர்
M.ஷேக் ஒலி அவர்களின் தலைமையில் கிளை தர்பியா மற்றும்
ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பண்புகள் என்ற தலைபில்
மாவட்ட துணை செயலாளர்
M.ஷேக் ஒலி உரை நிகழ்த்தினார்கள். பின்பு. ஆலோசனைக்கூட்டத்தில் முன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.1 . மாதத்தில் முதல் மற்றும் முன்றாம் வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை பெண்கள் பயான் நடத்துவது என்று தீர்மாணிக்கப்பட்டது.
2 . மாதத்தில் அனைத்து வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை ஆண்களுக்கான வாரந்திர பயான் நடத்துவது என்று தீர்மாணிக்கப்பட்டது.
3 . வரும் வாரங்களில் கிராமங்களுக்கு சென்று கிராம தாவா செய்வது என்று தீர்மாணிக்கப்பட்டது.
இதில் கிளை நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். கடைசியாக துவாவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment