நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
11.6.12
கோபாலபட்டினம்-"இஸ்லாமிய திருமணம்"
கோபாலபட்டினம் கிளையில் 10-06-2012 அன்று தாவா பணியில் "இஸ்லாமிய
திருமணம்" என்ற தலைப்பில் 100 புத்தகம் வீடு வீடாக சென்று விநியோகம்
செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் ..
No comments:
Post a Comment