ஆலங்குடி கிளையில்
14-10-12 அன்று பெண்கள்பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் முஜாஹித் அவர்கள் " முஸ்லிம்கள்
எப்படி வாழ வேண்டும் "என்ற தலைப்பில் குர்ஆன், ஹதிஸ் ஆதரங்களுடன் விரிவாக விளக்கி உரை நிகழ்த்தினார். தொடர்ந்து அரபா நோன்பு நோற்பதின் நன்மைகளை விளக்கி அதை பேணுமாறு கேட்டுக் கொண்டு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு மேலும் மனனம் செய்வோம் என்ற நூல் 4 நபர்களுக்கு கொடுக்கப்பட்டது உரையாற்றினார்கள் . இதில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். துவாவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது .அல்ஹம்துலில்லாஹ்...

No comments:
Post a Comment