16.10.12

முக்கண்னாமளைப்பட்டி கிளையில் குடும்ப தாவா செய்யப்பட்டது

முக்கண்னாமளைப்பட்டிகிளையில்  12.10.2012 அன்று   செங்குளம்  பகுதியில் வீடுகளுக்கு சென்று ` குடும்ப தாவா`  செய்யப்பட்டது இதில் ஆலிமா பல்கீஸ் பேகம்   அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

No comments: