கோபாலப்பட்டினம் கிளையில் 13.10 2012 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட
பேச்சாளர் சகோ.மக்தூம் அவர்கள் இன்றைய இளைங்கர்களின் நிலை என்ற தலைப்பிலும் ,சகோ.அஸ்ரப் தீன் பிர்த்வ்சி அவர்கள் சத்தியப்பாத்தையும் சமுதாய ஒற்றுமையும் என்ற
தலைப்பிலும் உரையாற்றினார்கள்.இதில்
ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment