நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
16.10.12
அறந்தாங்கி கிளையில் தாயத்து அறுக்கப்பட்டது
அறந்தாங்கி கிளையில்
15/10/2012 அன்று ஒரு குடும்பத்திற்கு தாயத்து கட்டுவதால் ஏற்ப்படும்
விபரீதங்களை பற்றிய தாவா செய்யப்பட்டு ஒரு சிறுவனுக்கு கையில் கட்டப்பட்டு
இருந்த தாயத்து அறுக்கப்பட்டது அல்ஹம்துலில்லா...
No comments:
Post a Comment