நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
25.10.12
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் குடும்ப தாவா
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 20.10.2012 அன்று ஆலமரதெருவில் வீடுகளுக்கு சென்று நமது கடமைகள் என்ன ? என்ற தலைப்பில் `குடும்ப தாவா` செய்யப்பட்டது. இதில் ஆலிமா பல்கீஸ் பேகம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
No comments:
Post a Comment