முக்கண்னாமலைப்பட்டி கிளையில் குடும்ப தாவா`
முக்கண்னாமலைப்பட்டி கிளையில் 21.01.2013 அன்று கிழக்கு தெருவில் வீடுகளுக்கு சென்று ` குடும்ப தாவா` செய்யப்பட்டது. இதில் சகோதரி அஜிதா பேகம் அவர்கள் `மவுலிது ஒரு கவிதையே` என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அல்ஹம்துலில்லாஹ்