நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
3.2.13
அறந்தாங்கி கிளையில் பொதுக்கூட்டம் வீடியோ ஒளி பரப்பு
அறந்தாங்கி கிளையில் 29/01/2013 அன்று மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசலில் இஷா தொழுகைக்கு பிறகு Projector மூலம் சகோதரர் பி.ஜே.அவர்கள் "விஸ்வரூபம்" பற்றிய பொதுக்கூட்டம் வீடியோ ஒளி பரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment