நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
3.2.13
அறந்தாங்கி கிளையில் Projector மூலம் வீடியோ ஒளிபரப்பு
அறந்தாங்கி கிளையில் 01/02/2013 அன்று மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசலில் இஷா தொழுகைக்கு பிறகு Projector மூலம் சகோதரர் அல்தாபி அவர்கள் "உலகமே பற்றி எரிகிறது" என்ற தலைப்பில் திருச்சியில் பேசிய வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
No comments:
Post a Comment