19.4.13

அறந்தாங்கியில் கிளையில் மருத்துவ உதவி

அறந்தாங்கி கிளையில்  17/04/2013 அன்று இராஜேந்திரபுரத்தை சேர்ந்த ஒரு சிறுமிக்கு சிறுநீரகத்தில் உள்ள
கட்டியை அகற்றுவதற்கு மருத்துவ உதவி தொகை ரூபாய் 4200 சிறுமியுடைய சகோதரரிடம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். 

No comments: