நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
2.5.13
அறந்தாங்கியில் சுன்னத் ஜமாஅத் சகோதரர்களுக்கு மார்க்க விளக்கம்
அறந்தாங்கியில் 29/04/2013 அன்று மாலை சுன்னத் ஜமாஅத்தை சார்ந்த 5 சகோதரர்கள் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிக்கு வந்து மார்க்கம் மற்றும் T.N.T.J பற்றி விளக்கம் கேட்டனர். அவர்களுக்கு சகோதரர் A.முஜாஹித் அவர்கள் தெளிவாக விளக்கம் அளித்தார் அல்ஹம்துலில்லாஹ்.களுக்கு மார்க்க விளக்கம்
No comments:
Post a Comment