நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
5.5.13
அறந்தாங்கியை சேர்ந்த சகோதரிக்கு திருக்குர்ஆன் மற்றும் புத்தகம் வழங்கி தாவா
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறந்தாங்கியை சேர்ந்த சகோ.கார்த்திகா அவர்களுக்கு சகோதரர் பி ஜே அவர்கள் மொழிபெயர்த்த தமிழ் திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment