புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக மாற்றுமத தாவா
புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக 12-06-2013 அன்று நான் முஸ்லிம் சகோதரர் வழக்கறிஞர் பாஸ்கர்
அவர்களுக்கு ””மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்””மற்றும் ””வருமுன் உரைத்த இஸ்லாம்”” மற்றும் மாநிலத்தின் செயல் பாடுகள் குறித்து விளக்க பட்டன அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment