கடந்த 15.06.2013 சனிக்கிழமை மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி நஸ்ரத் ஆலிமா அவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸை பின்பற்றுவதின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment