நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
29.11.13
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 22.11.2013
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் 22.11.2013 அன்று புதுக்கோட்டை மர்கசில் நடைபெற்றது.இதில் மாவட்ட பொருளாதாரம்,ஜனவரி 28 போராட்டம் மற்றும் தலைமை சுற்றறிக்கை போன்றவைகளை பற்றி ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment