நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
19.12.13
மனிதநேயப் பணி முக்கணாமலைப்பட்டி கிளை 17.12.2013
முக்கண்ணாமலைப் பட்டிகிளையில் 17.12.2013 அன்று குடும்ப
அட்டை புதுப்பித்தல் முகாம் நடைபெற்றது. இதில் பணம் வாங்கிகொண்டு சிலர்
விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தனர். நம் கிளை சகோதரர்கள் இலவசமாக விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தனர். இதில் 700 க்கும் அதிகமான மக்கள் பயன் அடைந்தனர். அல்ஹம்து லில்லாஹ்!!!!
No comments:
Post a Comment