நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
29.12.13
மேறபணைக்காடு கிளை - மெகா போன் பிரச்சாரம் 27.12.2013
மேற்பணைக்காடு கிளை சார்பாக 27.12.2013 அன்று ஜனவரி 28 போராட்டம் குறித்து மக்களுக்கு விளக்கும் விதத்தில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.மூசா அவர்கள் போராட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.
No comments:
Post a Comment