நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
17.1.14
கறம்பக்குடி கிளை பொதுக்கூட்டம் 11.01.2014
கறம்பக்குடி கிளை சார்பாக 11.04.2014 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.இதில் சகோ.M.S.சுலைமான் மற்றும் சகோ.மஹ்தூம் ஆகிய இருவரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment