அல்லாஹ்வின் திருப்பெயரால் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டத்தில் 19.01.2014 அன்று காலையில் நடைபெற்ற ஜனவரி 28 பற்றிய விழிப்புணர்வு வாகன பேரணிக்கு அனுமதி மறுத்து தெரு முனை பிரச்சாரத்திறகு மட்டும் அனுமதி தந்து புதுகை டீ வி எஸ் அருகில் உள்ள நமது மர்கஸில் இருந்து வாகனங்கள் புறப்பட்டு முதலில் திருவள்ளுவர் நகரிலும்,இரண்டாவதாக நிஜாம் காலனியில் இரண்டு இடத்திலும் ,மூன்றாவதாக மேலப்பள்ளிவாசல் அருகிலும் ,நான்காவதாக திருவப்பூர் பள்ளிவாசல் அருகிலும் ஐந்தாவதாக அடப்பன்வயல் பள்ளிவாசல் அருகிலும் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்
அதனைத்தொடர்ந்து அடப்பன்வயலிலே நமது பிரச்சாரம் முடிந்த பிறகு புதிய தலைமுறை செய்தி தொடர்பாளர் அவர்களுக்கு மாவட்ட பேச்சாளர் சகோதரர் முஜாஹித் அவர்கள் சிறப்பு பேட்டி கொடுத்தார்கள்,அது முடிந்த பிறகு பேரணியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கே உரிய அமைதியான முறையில் நீண்ட வரிசையாக மக்கள் அதிக நடமாட்டமுள்ள முக்கிய வீதியான கீழராஜ வீதி வழியாக வந்து ஆரம்பித்த இடத்திற்கே டீ வி எஸ் அருகில் உள்ள நமது தவ்ஹீத் மர்கஸிற்க்கு மதியம் 2.00மணிக்கு வந்து அடைந்தது ,,,அல்ஹம்துலில்லாஹ், மாவட்ட பேச்சாளர் சகோதரர் மக்தூம் அவர்கள் துவாவுடன் பேரணி மற்றும் தெருமுனை பிரச்சாரம் முடிவுற்றது , எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே!!!!
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் காவல்துறை தெருமுனை பிரச்சாரத்திற்கு மட்டும் அனுமதி கொடுத்து பேரணிக்கு தடை பேட்டார்கள், சூழ்ச்சியாளனுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் அல்லாஹ் இதை மிகப்பெரிய வாகன பேரணியாகவே ஆக்கிவிட்டான்,தெருமுனை பிரச்சாரம் என்று ஆரம்பித்து நமது கொள்கை சொந்தங்கள் ஒவ்வொரு இடத்திற்க்கும் செல்லும் வரிசையையும் நீளத்தையும் பார்க்கும் போது அல்லாஹ் அக்பர் மிகப்பெரிய வாகனப்பேரணியே நடைபெற்றது எனலாம்,இதில் கலந்து கொண்ட கொள்கை சொந்தங்கள் அனைவரும் இடையில் எங்கும் கலையாமல் கடைசி வரை ஒத்துழைப்பு தந்தனர்,அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment