நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
1.3.14
தகவல் பலகை -ஆலங்குடி கிளை 26.02.2014
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளையில் தகவல் பலகையில் தினமும் குர் ஆன் மற்றும் ஹதீஸ்கள் எழுதப்பட்டு வருகின்றன 26.02.2014 அன்று இஸ்லாத்தில்நாள் நட்சத்திரம் கிடையாது என்ற புகாரியின் 6181வது ஹதீஸ் எழுதப்பட்டது
No comments:
Post a Comment