9.4.14

அறந்தாங்கி கிளை - பஜ்ர் பயான் 06.04.2014




அறந்தாங்கி தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாஅத் சார்பில் 6/4/2014  பஜ்ருத்தொழுகைக்குப் பின் பயான் நடைபெற்றது ,இதில் சகோ.முஜாஹித் "யாசகம் பெறத் தகுதியானவர் யார்? " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

No comments: