நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
2.6.14
மெஹா போன் பிரச்சாரம் -புதுக்கோட்டை நகர கிளை1 25-5-14
25-5-14. ஞாயிறு அன்று புதுக்கோட்டை நகர கிளை1 சார்பில் மச்சுவாடி டிரைவர் காலனி
பகுதியில் இணைவைப்பு மற்றும் தீமைகளுக்கு எதிராக மெஹா போன் பிரச்சாரம்
செய்யப்பட்டது
No comments:
Post a Comment