இஸ்ரேலின் இனஅழிப்பைக் கண்டித்தும்,இந்தியாவில் வாழும் இருபது கோடி முஸ்லிம்மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இஸ்ரேலுடனான தூதரக உறவை துண்டிக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் 09.08.2014 அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை பொதுச்செயலாளர் சஹோதரர் முஹம்மது யூசூப் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்....,ஆண்களும் பெண்களும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்!!!!!!!!!!!!!
1 comment:
மனிதகுலம் பதிவு செய்த வரலாற்று தடம் அன்றைய ஆர்பாட்டகளம்..
மு.கருணாகரன்,
மாவட்டசெயலாளர், தமிழக லோக்சத்தா கட்சி.
Post a Comment