நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
9.9.14
தெருமுனைபிரச்சரம் அம்மாபட்டினம் கிளை-3-9-2014
அம்மாபட்டினம் கிளை சார்பாக 3-9-2014 அன்று இரவு 7 மணி முதல் 8 மணி
வரைதெருமுனைபிரச்சரம் நடந்தது. சகோதரர் மக்தூம் அவர்கள் ஒற்றுமை என்ற
தலைப்பிபில் உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment