நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
10.9.14
அம்மாபட்டினம் கிளை பெண்கள் பயான் - 7/9/2014
அம்மாபட்டினம் கிளை சார்பாக பெண்கள் ]மதரசாவில் 7/9/2014 மாலை 5 முதல் 6 மணி வரை பயான் நடந்தது. சகோதரி ரிசிமியா இஸ்லாமிய திருமணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
No comments:
Post a Comment