நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
7.9.14
அறந்தாங்கி கிளை - மாணவரணி
அறந்தாங்கி tntj மாணவரணி சார்பாக 5/9/2014 அன்று மத்திய/மாநில அரசு வழங்ககூடிய கலவி உதவித் தொகை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதற்காக பல்வேறு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று அந்தந்த பள்ளிகளினுடைய தலைமை ஆசிரியர்களிடம் கல்வி உதவித்தொகை பற்றி கலந்தாலோசனை செய்யப்பட்டது.
No comments:
Post a Comment