7.10.14

புதுக்கோட்டை நகர கிளை - அரபா சஹர் உணவு














புதுக்கோட்டை நகர கிளையில் அரபா நோன்பிற்காக  5-10-14 அன்று சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆண்களும் பெண்களும் பலர் கலந்து கொண்டனர்.

No comments: