27.11.14

அறந்தாங்கி கிளை - திருக்குர்ஆன் அன்பளிப்பு



அறந்தாங்கி கிளை சார்பில் 25/11/2014 அன்று, மாற்று மத சகோதருக்கு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது மேலும் அவர் இஸ்லாம் பற்றி அறிவதற்கு   ஆர்வமாக அவரே திருக்குர்ஆன் கேட்டு பெற்றார்.

அல்லாஹ் அவருக்கு நேர்வழியை கொடுப்பானாக!!!!

அல்ஹம்துலில்லாஹ்!!!!!!!!!!!
                                     

No comments: