4.12.14

கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கலெக்டரிடம் மனு-01.12.2014


முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக 01.12.2014 அன்று  புதுக்கோட்டை to இலுப்புா்  முக்கண்ணாமலைப்பட்டி வழியாக செல்லும் 25 ம் நம்பா் பேருந்தை புதிய பேருந்தாக மாற்றி தரக்கோரி புதுக்கோட்டை கலெக்டா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

No comments: