நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
10.12.14
பேச்சுபயிற்சி வகுப்பு அறந்தாங்கி கிளை
அறந்தாங்கி கிளை சார்பில் 8/12/2014 அன்று பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது,இதில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் உரை நிகழ்த்தினர் ,அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment