நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
4.12.14
தனிநபர் தாவா கறம்பக்குடி கிளை
கறம்பக்குடி கிளையின் சார்பாக 30.11.2014அன்று இஸ்லாமிய சகோதரருக்கு தாயத்திற்க்கும் இஸ்லாத்திற்க்கும் சம்பந்தம் இல்லை என்பதையும் இஸ்லாமிய அடிப்படை கொள்கையும் விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment