நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
11.1.15
தெருமுனைப்பிரச்சாரம் அறந்தாங்கி கிளை
அறந்தாங்கி கிளை சார்பில் 10/1/2015 அன்று மணிவிளான் 7 ஆம் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது , இதில் சகோ.சேக் "குழந்தை வளர்ப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment