மாணவரணி ஆலோசனை கூட்டம்-அறந்தாங்கி கிளை
அறந்தாங்கி கிளை மாணவரணி சார்பில் 21/1/2015 அன்று கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பற்றி மக்களுக்கு விளம்பரம் செய்வது குறித்து ஆலோசனை நடந்தது , இதில் புதுக்கோட்டை மாவட்ட மாணவரணி செயலாளர் சலீம் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார் ,அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment