17.2.15

காதலர் தினமும் அதன் விளைவுகளும்-அறந்தாங்கி கிளை தெருமுனைபிரச்சாரம்


அறந்தாங்கி கிளை சார்பில் 13/2/2015 அன்று மனிவிளான் பகுதியில் காதலர் தின எதிர்ப்பு தொடர் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது , இதில் சகோ.அசன்"காதலர் தினமும் அதன் விளைவுகளும் " என்ற தலைப்பிலும்  ,சகோ அனஸ் இஸ்லாமிய ஒழுக்கங்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்
                                                                                                      

No comments: