நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
12.2.15
காதலர் தினமும் அதன் விளைவுகளும்-அறந்தாங்கி கிளை தெருமுனைபிரச்சாரம்
அறந்தாங்கி கிளை சார்பில் 11/2/2015 அன்று மண்டிக்குளம் பகுதியில் காதலர் தின எதிர்ப்பு தொடர் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது , இதில் சகோ.முஜாஹித் "காதலர் தினமும் அதன் விளைவுகளும் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் , இதில் வீடுகளில் காதலர் தினம் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது
No comments:
Post a Comment