11.3.15

கோபாலபட்டினம் கிளை தர்பிய-08.03.2015




கோபாலபட்டினம் கிளையில் 08.03.2015 அன்று கிளை தர்பியா காலை 10 மணி முதல் மாலை 4.30வரை நடைபெற்றது இதில் மாநில பேச்சாளர் அஹமதுகபீர் அவர்கள் எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம் மற்றும் தீமையை தடுக்காதோறும் குற்றவாளிகளே என்ற தலைப்பிலும் மாநில செயலாளர் கோவை ரஹீம் அவர்கள் ஜமாஅத் நிலைபாடுகள் மற்றும் இயக்கங்கள் ஒரு பார்வை என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் மாவட்ட பேச்சாளர் அதிரை உமரவர்கள் தொழுகை பயிற்சி அளித்தார்கள் கிளை சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

No comments: