நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
22.4.15
இலவசநூல்-அறந்தாங்கி கிளை (40 முஸ்லிம் தீவிரவாதிகளா?)
அறந்தாங்கி கிளைசார்பாக19-4-2015 அன்று என்னபடிக்கலாம்? எங்கு படிக்கலாம்?பற்றிய கல்விவழிகாட்டி நிகழ்ச்சிஅறந்தாங்கி TNTJ மர்க்கஸில் நடைபெற்றது, இதில் 40க்கு மேற்பட்ட மாணவமாணவிகளுக்கு முஸ்லிம் தீவிரவாதிகளா?என்ற நூல் இலவசமாக வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment