ஆலங்குடிகிளைசார்க3-5-2015 அன்று ஆம்புலன்ஸ் அர்பணிப்பு பொதுக்கூட்டம் நடைபெட்றது இதில் புதுக்கோட்டை மாவட்ட பேச்சாளர் சாதிக் அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் அரும்பணிகள் என்ற தலைப்பிலும்,இமாம் அலி தஞ்சை மாவட்ட பேச்சாளர் அவர்கள் வளைக்கபட்ட வரலாறும் வஞ்சிக்கப்படும் முஸ்லிம்கள் என்ற தலைப்பிலும், m.s சுலைமான் மாநில செயலாளர் அவர்கள் நங்கள் சொல்வது என்ன என்ற தலைப்பிலும் உரைய்யற்றினார்கள் இதில் எராளமான அண்களும் பெண்களும் கலந்துகொண்டார்கள்,அல்ஹம்துலில் லாஹ்.
No comments:
Post a Comment