நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
27.7.15
நோட்டீஸ் விநியோகம்-முக்கனாமளைபட்டி கிளை 27/07/2015
முக்கனாமளைபட்டி கிளை சார்பில் 27/07/2015அன்று மறைந்து போகும் இறையச்சம் என்ற தலைப்பில் 500 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது இதில் பித்ரா கணக்குகளும் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment