7.7.15

இரவு பயான்-அறந்தாங்கி கிளை 29/06/2015


அறந்தாங்கி கிளை சார்பில் 29/06/2015 அன்று  முதல் 3/07/2015 அன்று வனர  ரமலான் மாத இரவு தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது , இதில் சகோ.முஜாஹித் முஹமது நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு என்ற தொடர் தலைப்பில் உரையாற்றி வருகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ் .

No comments: