நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
9.8.15
கிராமதாவா -அம்மாபட்டிணம் கிளை 08/08/2015
அம்மாபட்டிணம் கிளை சார்பாக திருவப்பாடியில் 08/08/2015 அன்று கிராமதாவா செய்யப்பட்டது. அதுசமயம் இஸ்லாத்தில் கடவுள் கொள்கை, புகை நாமக்குப்பகை, மதுவி னால் ஏற்படும் தீமைகள் போன்ற நோட்டீஸ்கள் 200 கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் .
No comments:
Post a Comment