29.9.15

பெண்கள் பயான்-துக்கோட்டை நகர கிளை 1 27 /9 /2015

புதுக்கோட்டை நகர கிளை 1 சாா்பாக 27 /9 /2015 அன்று மாலை 5.30 மணிக்கு அடப்பன்வயலில் பெண்கள் பயான் நடை பெற்றது இதில் நஸ்ரத் ஆலிமா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

No comments: