நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
18.9.15
மாற்று மத தாவா -புதுக்கோட்டை நகர கிளை 1,16/9/2015
புதுக்கோட்டை நகர கிளை 1சார்பாக 16/9/2015மாற்று மத சகோதரிஒருவருக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி தாவா செய்யப்பட்டது அவர்களுக்கு தமிழ் குர்ஆன் , மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம்,இஸ்லாமிய கொள்கை , முஸ்லிம் தீவிரவாதியா?., மற்றும் பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் புத்தகங்கள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....
No comments:
Post a Comment