நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
18.9.15
கிளை மஷூரா-கோபாலபட்டினம் கிளை ,17-09-2015
கோபாலபட்டினம் கிளை சார்பாக 17-09-2015 அன்று கிளை மஷூரா நடைபெற்றது இதில் தாவாவை அதிகபடுத்துவது தொடர்பாகவும் மற்றும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும் அலோசனை செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்....
No comments:
Post a Comment