நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
22.9.15
மாற்று மத தாவா-அறந்தாங்கி கிளை 20/09/2015
அறந்தாங்கி கிளை சார்பில் 20/09/2015 அன்று மாற்று மத சகோதரர்கள் இருவருக்கு இஸ்லாம் குறித்து விளக்கி மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டு அல்ஹம்துலில்லாஹ்....
No comments:
Post a Comment