நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
25.9.15
கிளை மசூரா-கோபாலபட்டினம் கிளை 24-09-2015
கோபாலபட்டினம் கிளை சார்பில் 24-09-2015 அன்று கிளை மசூரா நடைபெற்றது இதில் தாவா அதிகபடுத்துவது குறித்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகள் குறித்தும் ஆலோசனைகள் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment